ரிலீஸ்க்க்கு முன்பே பாகுபலி 2 படத்திற்கு இப்படி ஒரு வசூலா?

Bookmark and Share

ரிலீஸ்க்க்கு முன்பே பாகுபலி 2 படத்திற்கு இப்படி ஒரு வசூலா?

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 இம்மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நாடு முழுக்க 6500 தியேட்டர்களில் படம் வெளியாகிறது.

இதுவரை சில முக்கிய படங்கள் 4500 தியேட்டகளில் மட்டுமே வந்துள்ளன. ஆனாலி பாகுபலி 2 அதை முந்தியுள்ளது. படம் எடுக்கப்பட்டது என்னவோ ரூ.250 கோடி பட்ஜெட்டில் தான். தற்போது படம் வெளியாவதற்கு முன்பே இது வசூலை அள்ளி இருக்கிறது.

இதன் வசூல் லிஸ்ட்தியேட்டர் ரிலீஸ் விற்பனை - ரூ.250 கோடி

வெளிநாட்டு உரிமம் - ரூ.100 கோடி

டிவி உரிமம் - ரூ.70 கோடி

காமிக்ஸ், நாவல், கேம்ஸ் - ரூ. 10 கோடி


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
அஜித் பற்றி எப்போ கேட்டாலும் இந்த ஒரு வரியை தான் சொல்லுவேன்.. ராணா
மும்பையில் சொந்த வீடு வாங்கிய ராணா
ஹிந்திப்படத்தில் ராணா, கூடவே டாப்ஸி
வாட்ஸ்-அப்பில் பாகுபலி!
சன்னி லியோனுடன் ஜோடி சேரும் ராணா டகுபதி ...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions