பைரவா பற்றி வதந்தி பரப்புவது யார்? இயக்குனர் பரதன் புதிய குற்றச்சாட்டு

Bookmark and Share

பைரவா பற்றி வதந்தி பரப்புவது யார்? இயக்குனர் பரதன் புதிய குற்றச்சாட்டு

விஜய்யின் பைரவா படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்து சென்சாருக்கு அனுப்பும் முனைப்பில் இருக்கிறார் இயக்குனர் பரதன். இந்நிலையில் பைரவா ட்ரைலர் இன்று இரவு வெளியிடவுள்ளதாகவும், நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வந்தது.

அதை தான் இரண்டு நாள் முன்பே ட்விட்டரில் நீங்களே சொல்லி விட்டீர்களே என கேட்டதற்கு, அது நான் அல்ல. என் பெயரை வைத்து யாரோ ஒருவர் போலி கணக்கு உருவாக்கி இப்படி செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள் என இயக்குனர் பரதன் குற்றம் சாட்டியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions