பைரவா கட் அவுட்டை தகர்க்க சொன்ன காவல் துறை - நடந்தது என்ன ?

Bookmark and Share

பைரவா கட் அவுட்டை தகர்க்க சொன்ன காவல் துறை - நடந்தது என்ன ?

நேற்று விஜய் நடிப்பில் பைரவா திரைப்படம் உலகம் முழுவது வெளியானது. சென்னையில் சில திரையரங்குகளில் முதல்நாள் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கே திரையிடப்பட்டது. நடுங்கும் குளிரிலும் திரையரங்குகளில் பைரவா படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. தங்களது அபிமான நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதற்கெல்லாம் பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் திருநெல்வேலியில் விஜய் ரசிகர்கள் 150 அடி உயரத்தில் விஜய்க்கு கட் அவுட் வைத்து தங்களது மாஸை காட்டியுள்ளனர். திருநெல்வேலி ராம் திரையரங்கில் இதற்கான ஏற்பாடுகளை இரண்டு நாட்களுக்கு முன்பே ரசிகர்கள் செய்ய ஆரம்பித்திருந்தனர்.

பைரவா படம் ரிலீசானதும் 150 அடி உயரத்தில் விஜய் நிற்பது போன்று கட்-அவுட் வைத்து அதற்கு மாலையும் போட்டு அழகு சேர்த்துள்ளனர். ஏற்கெனவே, விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்காக இதே திரையரங்கில் 140 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்ததே அதிகபடியாக இருந்தது. இப்போது, அவரது ரசிகர்களே அதை தகர்த்தெறிந்துள்ளனர்.

ஆனால் இன்று காவல் துறை ராம் திரையரங்குக்கு சென்று அந்த கட் அவுட்டை கலைக்கமாறு ரசிகர்களிடம் எச்சரித்தனர் . எந்நேரமும் அந்த கட் அவுட் சாயலம், பாதுகாப்பு கருதி செய்கிறோம் என்று தகர்த்தாக கூறப்படுகிறது .


Post your comment





Related News
சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்
விஜய்க்கு 150 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்
பைரவா கட்-அவுட் உயரத்தை குறைத்தது ஏன், வெளிவந்த தகவல்
அஜித் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வார் – கலா மாஸ்டர் நெகிழ்ச்சி!
திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 20 சினிமா படப்பிடிப்புகள் ரத்து
ஆள்தோட்டபூபதி பாடல் உருவான கதை சொன்ன மிஷ்கின்!
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
அப்பா, மகனாக நடிக்கும் கார்த்தி-கெளதம்
கௌதம் மேனனின் திறமை!
நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions