பைரவா கட்-அவுட் உயரத்தை குறைத்தது ஏன், வெளிவந்த தகவல்

Bookmark and Share

பைரவா கட்-அவுட் உயரத்தை குறைத்தது ஏன், வெளிவந்த தகவல்

இளைய தளபதி விஜய் படம் என்றாலே பேனர், போஸ்டர் என்று கலை கட்டும். இதில் மிக முக்கிய கட்-அவுட் கலாச்சாரம். இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் விஜய்யின் படத்திற்கு படம் கட்-அவுட் உயரம் அதிகரிக்கும்.

இதில் தெறி படத்திற்கு 140 அடி கட்-அவுட் வைத்திருந்தார்கள், ஆனால், பைரவா படத்திற்கு 120 அடி தான்.

இதுக்குறித்து கூறுகையில் 140 அடி என்பது பாதுக்காப்பு இல்லை, அதன் காரணமாக 120 அடி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions