பைரவா, XXX, தங்கல் பிரம்மாண்ட வசூல் விவரம்

Bookmark and Share

பைரவா, XXX, தங்கல் பிரம்மாண்ட வசூல் விவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் பொங்கல் ஸ்பெஷலாக பைரவா, கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படங்கள் வெளியாகின.

தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை பார்ப்போம்.

விஜய்யின் பைரவா படம் சென்னையில் இதுவரை ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளது. சாந்தனு நடித்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் ரூ 5 லட்சமும், துருவங்கள் பதினாறு ரூ. 1 கோடியும் வசூலித்திருக்கிறது.

தெலுங்கு படமான சிரஞ்சீவியின் கைதி No. 1 ரூ. 37 லட்சமும், பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சதகர்ணி ரூ. 12 லட்சமும் வசூலித்துள்ளது.

பாலிவுட் படங்களில் அமீர்கானின் தங்கல் ரூ. 4 கோடியும், ஆதிர்யா ராய் கபூரின் Ok Jaanu ரூ. 9 லட்சமும் சசூலித்துள்ளது.

ஹாலிவுட் படமான தீபிகா படுகோனே, வின் டீசல் நடித்திருக்கும் XXX ரூ. 17 லட்சம் வசூலித்திருக்கிறது.


Post your comment





Related News
பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்
என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்
தங்கல் வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, முழு விவரம்
பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
பைரவா TRP ரேட் என்ன தெரியுமா, எத்தனையாவது இடம்? இதோ
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions