France மற்றும் UKவில் சாதனை படைக்கும் விஜய்யின் பைரவா

Bookmark and Share

France மற்றும் UKவில் சாதனை படைக்கும் விஜய்யின் பைரவா

ரசிகர்கள் வரும் பொங்கலுக்கு மிகவும் எதிர்ப்பார்ப்பது விஜய்யின் பைரவா படத்தை தான். விஜய்யின் படங்களிலேயே 450 திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம்.

தற்போது UKவில் இந்த படத்தின் புக்கிங் திறக்கப்பட்ட 48 மணி நேரத்தில் மொத்தம் 2309 டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டனவாம். புக்கிங்கில் இதுவரை ரூ. 17 லட்சம் வசூலித்திருக்கிறது.

இன்னும் விஜய்யின் பைரவா வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions