55 நாடுகளில் பைரவா ரிலீஸ்! படத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு சீன் இருக்குதாமே?

Bookmark and Share

55 நாடுகளில் பைரவா ரிலீஸ்! படத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு சீன் இருக்குதாமே?

பல வெளிநாடுகளில், பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வரப்போகும் ‘பைரவா’ படத்தின் முன் பதிவை இப்போதே தொடங்கிவிட்டார்கள். அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுளையாக குவிந்து வருகிறதாம் கலெக்ஷன்.

தமிழ்நாட்டை பொருத்தவரை ஓப்பன் பண்ணிய ஒரு சில நிமிஷங்களிலேயே இன்டர்நெட் சூடாகிற அளவுக்கு டிராபிக் ஜாம் ஏற்படுத்துவார் விஜய். இப்பவும் அதற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கிடையில் வெளிநாட்டு ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். இவர்கள் பைரவா பார்ப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன் வெளிநாட்டு ரசிகர்கள் பார்த்துவிடுவார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே? அதிருக்கட்டும்… இதுவரை தமிழ்சினிமா வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு மொத்தம் 55 நாடுகளில் திரையிடப்படுகிறது பைரவா.

தமிழ்நாட்டை பொருத்தவரை பண மதிப்பு நீக்க கொள்கைக்குப் பின் எல்லா தொழிலும் இம்சைக்கு ஆளாகியிருக்கிற நிலையில், பைரவா வந்து அந்த சலசலப்பை உடைக்கும் போல தெரிகிறது. எல்லாம் சரி… படத்தில் பண மதிப்பு நீக்க விஷயத்தையும், பெரிய இடங்களில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடப்பதையும் கூட காட்சியாக சேர்த்திருக்கிறாராம் டைரக்டர் பரதன்.


Post your comment





Related News
நாளை வெளியாகிறது காற்று வெளியிடை- அதற்குள் படக்குழுவுக்கு இப்படி ஒரு சந்தோஷ செய்தி
நீதிமன்ற உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் வரி வசூலிப்பு..!
போராட்டத்துக்கு பின் வரி விலக்கு பெற்ற உதயநிதி..!
வரி செலுத்துவது நம் தேசிய கடமை: கமல்ஹாசன்..!
வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுத்த உதயநிதி..!
பல கோடிக்கு வரி செலுத்தாத லிங்குசாமி சோதனையில் அதிகாரிகள்...!
பெண் டிரைவர்களின் டாக்சிகளில் விரும்பி பயணம் செய்யும் அமீர் கான்..!
தலைவாக்கு வரிவிலக்கு தர முடியாது - தமிழக அரசு அறிவிப்பு.
வரி விலக்குடன் பாராட்டுபெற்ற.. தேவயானியின் ‘திருமதி தமிழ்’
சேவை வரிவிதிப்பதை விட்டு அரசியல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை பிடுங்குங்கள்- நடிகர் அஜித்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions