பைரவா படத்துடன் களமிறங்கும் ஜெயம் ரவி!

Bookmark and Share

பைரவா படத்துடன் களமிறங்கும் ஜெயம் ரவி!

தை திருநாளையொட்டி சிறப்பாக ரிலீசாக காத்திருக்கிறது விஜயின் பைரவா. இப்படத்தை தொடர்ந்து இவரது ரசிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புரூஸ்லீ தள்ளிவைக்கப்படுவதாக நேற்று செய்தி வெளியானது.

அண்ணனுக்கு வழி விட்டு நாங்கள் பின் வருகிறோம் என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள். இப்போது ஜிவி நடித்துள்ள அடங்காதே படத்தின் டீஸர் ரிலீஸ் செய்வோம் என்றும் சொன்னார்கள்.

இதை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படத்தின் ட்ரைலர் பைரவா இடைவேளையில் வரும் என கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
ஜெயம் ரவியின் அடுத்தக்கட்ட அதிரடி இன்று முதல்
சுசீந்திரன் இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி
யுட்யூபில் சாதனைப் படைத்த 'வனமகன்' படத்தின் டீசர்!
ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்
ஜெயம் ரவி அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions