பிரச்சனை தீர்ந்ததா? பைரவா ரிலிஸ் குறித்து வந்த தகவல்

Bookmark and Share

பிரச்சனை தீர்ந்ததா? பைரவா ரிலிஸ் குறித்து வந்த தகவல்

பைரவா படம் கேரளாவில் வருமா என்று நிலை நீடித்து வந்தது. பிரபல கட்சி கூட இப்படத்தை கேரளாவில் ரிலிஸ் செய்யக்கூடாது என கூறினார்கள். தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி கேரளாவில் நடந்து வந்த ஸ்ட்ரைக் முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் பட ரிலிஸில் எந்த ஒரு பிரச்ச்னையும் இருக்காது என தெரிகின்றது, இருந்தாலும் அந்த கட்சியினர் செயல் தான் கொஞ்சம் வருத்தம் அளித்தாலும், பைரவா வருவது உறுதி என தெரிவிக்கப்படுகின்றது.


Post your comment





Related News
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
தென்னாட்டானாக மாறிய ஆர்.கே. சுரேஷ்!
விஜய் ஆண்டனி படத்தில் ஆர்.கே.சுரேஷ்
கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!
கீர்த்தி சுரேஷின் விபரீத முடிவு?
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?
கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions