பைரவா வெற்றி பெற யார் போஸ்டர் ஒட்டியிருக்காங்கன்னு பாருங்க!

Bookmark and Share

பைரவா வெற்றி பெற யார் போஸ்டர் ஒட்டியிருக்காங்கன்னு பாருங்க!

பைரவா படம் வெற்றி பெற வாழ்த்தி கீர்த்தி சுரேஷ் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்களில் சிலருக்கு பிடித்துள்ளது, சிலருக்கு பிடிக்கவில்லை.விஜய் ரசிகர்கள் சிலரே படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று ஃபீல் பண்ணுகிறார்கள்.

எங்கள் தளபதியின் முடியே அழகாக இருக்கும் அதை விட்டுவிட்டு விக்கை வைத்து கவத்திட்டாங்களே என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் பைரவா வெற்றி பெற வாழ்த்தி கீர்த்தி சுரேஷ் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மேலும் தமிழக மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.பைரவாவுக்கு அஜீத், தனுஷ் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?
தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய கீர்த்தி
நான் சாகவில்லை... உயிரோடு காபி குடிச்சிட்டு இருக்கேன் - சுரேஷ் மேனன்
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்
படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசித்தேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions