கேரளாவில் விஜய்யின் பைரவா படத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

Bookmark and Share

கேரளாவில் விஜய்யின் பைரவா படத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

விஜய்யின் பைரவா மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன் கேரளாவில் சில பிரச்சனைகள் இருப்பதால் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் பைரவா படம் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் பைரவா படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள Ifar International தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பைரவா படம் இன்றிலிருந்து மொத்தம் 302 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பைரவா படம் 235 திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 67 திரையரங்குகள் அதிகரித்து மொத்தம் 302 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தியேட்டர்கள் அதிகரித்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது, அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைக்க இருக்கிறது.


Post your comment





Related News
பைரவா வெற்றி பெற யார் போஸ்டர் ஒட்டியிருக்காங்கன்னு பாருங்க!
பைரவா முதல் நாள் வசூல் எத்தனை கோடி வரும்- கருத்துக்கணிப்பில் வந்த தகவல்
விஜய்யோடு ரகசிய வெளிநாட்டு பயணம்! ஊருக்கே தெரிந்தது தான் கொடுமை : ஒத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்
பிரச்சனை தீர்ந்ததா? பைரவா ரிலிஸ் குறித்து வந்த தகவல்
கீர்த்தி சுரேஷிற்கு அடிக்கும் ஜாக்பாட்- பிரமாண்ட படம்
பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது
வர்தா புயலால் பைரவாவுக்கு வந்த பிரச்சனை!
கோடிகளில் சம்பளம் கேட்கும் கீர்த்தி சுரேஷ்?
விஜய் சேதுபதி ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!
இன்றும் விஜய்க்கு நான் ரசிகைதான் – கீர்த்தி சுரேஷ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions