பைராவாவிற்கு தொடரும் சிக்கல்? என்ன தான் முடிவு

Bookmark and Share

பைராவாவிற்கு தொடரும் சிக்கல்? என்ன தான் முடிவு

இளைய தளபதி விஜய் நடிப்பில் இன்னும் 6 நாட்களில் பைரவா பிரமாண்டமாக களம் இறங்குகின்றது. இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் ஊர் முழுவதும் போஸ்டர், பேனர் என தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு கேரளாவில் தடை விதிக்கும் நிலை உருவாகியுள்ளது. சில விநியோகஸ்தர்கள் பிரச்சனையால் படம் ரிலிஸ் ஆகுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

நேற்று சுமூகமாக பேசி பிரச்சனையை முடித்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தது, விஜய் ரசிகர்களும் சந்தோஷத்தில் இருந்தனர்.

ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி பிரச்சனை இன்னும் தீரவில்லையாம், இன்றும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளதாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions