பைரவா படத்துக்கு இன்று முக்கியமான நாள்- காரணம் இதோ

Bookmark and Share

பைரவா படத்துக்கு இன்று முக்கியமான நாள்- காரணம் இதோ

பைரவா படம் ரிலீஸுக்காக ரசிகர்கள் அத்தனை ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படமும் உலகம் முழுவதும் 1300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக இருக்கிறது, தமிழ்நாட்டில் மட்டும் 450 திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் கேரளாவில் சில பிரச்சனைகள் இருப்பதால் பைரவா படம் மல்டிப்ளக்ஸ் மற்றும் அரசு திரையரங்குகளில் மட்டும் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் கேரளாவில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகும் என்ற விவரம் இன்று தெளிவாக வெளியாக இருக்கிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions