கேரளாவில் பைரவாவிற்கு ஏற்பட்ட சோதனை?

Bookmark and Share

கேரளாவில் பைரவாவிற்கு ஏற்பட்ட சோதனை?

பைரவா படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்களாக தான் தற்போது வரை வருகின்றது.

விஜய் படங்கள் என்றாலே கேரளாவில் பட்டையை கிளப்பும், கடைசி வரை வருமா? வராதா? என்ற நிலையில் இருந்த பைரவா கேரளாவில் 203 திரையரங்கில் ரிலிஸனாது.

ஆனால், மல்டிப்ளக்‌ஷ் போன்ற திரையரங்கில் பைரவாவிற்கு மிகவும் சுமாரான ஓப்பனிங்கே கிடைத்துள்ளதாம், படம் கலவையான விமர்சனங்களை சந்திப்பதால் இனி வரும் நாட்களில் கூட்டம் எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், மல்டிப்ளக்‌ஷ் தவிர மற்ற திரையரங்கில் நல்ல கூட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions