கேரளாவில் திட்டமிட்டபடி வெளியாகுமா பைரவா?

Bookmark and Share

கேரளாவில் திட்டமிட்டபடி வெளியாகுமா பைரவா?

விஜய் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் உள்ள ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 450 தியேட்டர் மற்றும் கேரளாவில் 100 தியேட்டர்களில் பைரவா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் தயாரிப்பாளர்-தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நடந்துவரும் பிரச்சனையால் பைரவாவிற்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமைக்குள் எத்தனை திரையரங்குகளில் பைரவா வெளியாகும் என்ற இறுதி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமைக்குள் வசூல் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திரையரங்குகள் மட்டுமே பைரவா திரையிட அனுமதிக்கபடுமாம்.


Post your comment





Related News
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
தேசிய விருது வாங்கிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்- நெகிழ்ச்சி சம்பவம்
விஜய்யின் பைரவா பட வசூலை முறியடித்ததா பாகுபலி 2?
பாகுபலி 2 படத்துக்காக கேப்டன் விஜய்காந்த் செய்த வேலையை பார்த்தீர்களா?
தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2
விஜயின் ஹிட் பட ஹீரோயின் இப்போது என்ன ஆனார் தெரியுமா?
அட சாப்பிட்டு போங்கண்ணா- யாரும் எதிர்ப்பார்க்கவில்லை தளபதி இதை
விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions