கடைசி நேரத்தில் பைரவா வசூலுக்கு வரும் செக்?

Bookmark and Share

கடைசி நேரத்தில் பைரவா வசூலுக்கு வரும் செக்?

பைரவா படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக இன்னும் சில தினங்களில் வருகின்றது. இந்நிலையில் இப்படம் எப்படியும் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அமெரிக்காவில் பைரவா வசூலுக்கு ஒரு செக் விழுந்துள்ளது, பைரவா ரிலிஸாகும் அதே நாளில் தான் கைதி 150 படமும் ரிலிஸாகின்றது.

இப்படம் அமெரிக்காவில் 225 திரையரங்கில் வருவதாக கூறியுள்ளனர், இதனால், பைரவா வசூல் அமெரிக்காவில் மட்டும் கொஞ்சம் சறுக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.


Post your comment





Related News
சில மணி நேரத்தில் பெரிய சாதனை செய்த சிவகார்த்திகேயன்!
தல 57வது படத்தில் இது நடந்தால் அஜித்துக்கு இது 7வது முறை
நகைக்காக நிர்வாண போஸ் கொடுத்த கேரள நடிகை
கோவா திரைப்பட விழாவில் மராத்தி படங்களின் ஆதிக்கம்- தமிழ் ஒண்ணே ஒண்ணு!
அஜீத்தை முந்திய தனுஷ்: அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!
அனிருத்திற்கு ஆனது முதல் சருக்கல்..!
ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!
சென்டிமென்ட் பார்க்கும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ்..!
முதல் முறையாக பாலாவுடன் இணையும் மிஸ்கின்..!
வைரமுத்துவுடன் முதன்முறையாக இணையும் யுவன்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions