மலேசியா வசூலில் மிகவும் பின் தங்கிய பைரவா- முழு விவரம்

Bookmark and Share

மலேசியா வசூலில் மிகவும் பின் தங்கிய பைரவா- முழு விவரம்

தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் ரிலிஸ் ஆகிவருகின்றது. இந்நிலையில் மலேசியாவில் அதிக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மலேசியா ஓப்பனிங்கில் இதுநாள் வரை அதிக வசூல் செய்த படமாக வேதாளம் இருந்தது, இதை சூப்பர் ஸ்டாரின் கபாலி முறியடித்தது.

இதை பைரவா முறியடிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் முந்தைய படமான துப்பாக்கி, கத்தி சாதனையை கூட பைரவா முறியடிக்கவில்லையாம். மலேசியாவில் தற்போது வரை பைரவா ரூ 4.6 கோடி வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்
பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்
பைரவா TRP ரேட் என்ன தெரியுமா, எத்தனையாவது இடம்? இதோ
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?
விஜய் ரசிகர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்திய ஒரு செய்தி
தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சி என்ன படம் தெரியுமா?
விஜய் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா- இது உண்மையா?
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions