பணப்பற்றாக்குறை, தியேட்டர் கட்டண பிரச்சனை. எதிர்பார்த்த வசூலை பெறுமா பைரவா?

Bookmark and Share

பணப்பற்றாக்குறை, தியேட்டர் கட்டண பிரச்சனை. எதிர்பார்த்த வசூலை பெறுமா பைரவா?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் வியாபாரம் முற்றிலும் முடிந்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.50 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பட்ஜெட் முழுக்க முழுக்க கணக்கில் வந்துள்ளதால் கருப்பு பணத்திற்கு வழியே இல்லை. எனவே வசூலாகும் ஒவ்வொரு பணத்திற்கும் கணக்கு காட்டி வரி கட்ட வேண்டும்.

பணப்பற்றாக்குறை, தியேட்டர் கட்டண கட்டுப்பாடு ஆகியவற்றை மீறி குறைந்தது 5 நாட்கள் ஹவுஸ்புல் காட்சியாக ஓடினால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தனுஷ் படத்தில் \'விஜய் சேதுபதி\' நடிக்க மறுத்த காரணம்..!
சிவகார்த்திகேயன் சம்பள விவகாரம்: லிங்குசாமியுடன் மோதல்..!
ரஜினியின் டுவிட்டரை நம்பி ஏமாந்த ரசிகர்கள்..!
சௌந்தர்யா கருத்துக்கு சிம்பு ரசிகர்கள் எதிர்ப்பு வலுக்கிறது..!
தனுஷ் படத்தில் நடிக்கவில்லை: மறுக்கும் விஜய்சேதுபதி..!
சூர்யா மீது கொலைமிரட்டல் புகார் கூறிய புதுமுக இயக்குனர்: அதிர்ச்சி தகவல்கள்..!
நீதிமன்ற உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் வரி வசூலிப்பு..!
\'திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை தடை செய்ய வழக்கு..!
கமிஷனர் அலுவலகத்தில் சந்தானம் மீது பாக்கியராஜ் மீண்டும் புகார்..!
சிவகார்த்திகேயனை குத்திக்காட்டி பேசிய சந்தானத்தால் பரபரப்பு..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions