பைரவா 12ம் தேதி ரிலிஸ் இல்லை, ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

பைரவா 12ம் தேதி ரிலிஸ் இல்லை, ரசிகர்கள் வருத்தம்

பைரவா படத்தை எதிர்நோக்கி பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் நெஞ்சங்கள் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் விஜய்க்கு இலங்கையில் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அங்கு 12ம் தேதி பைரவா ரிலிஸ் ஆகவில்லை என சில தகவல்கள் கசிந்து வருகின்றது.

ஒரு நாள் கழித்து 13ம் தேதியே படம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இச்செய்தி இலங்கை விஜய் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.


Post your comment





Related News
அமெரிக்க அதிபருக்கு பிரபல நடிகர் கொலை மிரட்டலா?
கணவர் அபிஷேக் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்! இதுதான் விசயமா
ரஜினியுடன், விஜய், அஜித் சேர்ந்தால் அரசியலில் பெரிய மாற்றம் கிடைக்கும்- பிரபல நடிகர்
ரஜினியை பற்றி தரக்குறைவாக மூத்த அரசியல்வாதி! ரசிகர்கள் கண்டனம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷனா? இதெல்லாம் முடியுமா
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
பிரபல நடிகையுடனான காதல் தோல்வியை பற்றி வெளிப்படையாக பேசிய மஹத்
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் புகழ் பிரியா நடிக்க போகும் முதல் படம்- வெளியான தகவல்
இவ்வருட அஜித், விஜய் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் எத்தனை லட்சம் வாழ்த்துக்கள் பதிவாகியிருக்கிறது தெரியுமா?
அமெரிக்காவில் பக்தி பாடல்களில் பவனி வரும் பின்னணி பாடகி பைரவி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions