தமிழ் படங்களில் இதுதான் முதன்முறை- அதுவும் விஜய்யின் பைரவா படத்துக்கு

Bookmark and Share

தமிழ் படங்களில் இதுதான் முதன்முறை- அதுவும் விஜய்யின் பைரவா படத்துக்கு

விஜய்யின் பைரவா படம் ஏகோபித்த எதிர்ப்பார்ப்பை ஏற்றியுள்ளது. எங்கு பார்த்தாலும் விஜய்யின் படத்தை பற்றிய விஷயங்கள் தான்.

பைரவா படத்தின் மூலம் வசூல் சாதனை படைக்க அதிரடியாக களமிறங்குகிறார் விஜய். படம் வெளியான 12ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 5am ஸ்பெஷல் ஷோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இப்படி ஒரு விஷயம் நடந்தால் தமிழ் சினிமாவிலேயே இதுதான் முதன்முறை.


Post your comment





Related News
அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி
பைரவா படம்: விஷம் குடித்த விஜய் ரசிகர்: அப்போ சுறா?
விஜய்யின் பைரவாவுக்கு இப்படியும் சில விமர்சனங்கள் வந்திருக்கே...!
ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி
மோகன்லாலை கிண்டல் செய்த ஜாய் மேத்யூ..!
தொடர்கிறது பேஸ்புக் பின்னணி கதைகள்
ஃபேஸ்புக்கில் நேரடியாக இளையராஜா... மூன்றே நாட்களில் 1.2 மில்லியன் ஃபாலோயர்கள்!
விஜய்யை ஏமாற்றும் ஃபேஸ்புக் நிறுவனம்..!
ரசிகர்களுக்காக ஃபேஸ்புக் கில் இணையும் விஜய்..!
ஃபேஸ்புக் இணைந்துள்ளார் இசைஞானி இளையராஜா..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions