பைரவா படத்தை தன் ஸ்டைலில் சிறப்பித்து பேசிய நடிகர் !

Bookmark and Share

பைரவா படத்தை தன் ஸ்டைலில் சிறப்பித்து பேசிய நடிகர் !

இளையதளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் ரசிகர்களால் மட்டும்மல்ல சில முக்கிய சினிமா பிரபலங்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பொங்கலை ஒட்டி போட்டிக்கு மற்றவர்களின் படங்கள் வந்தாலும் விஜய் படத்திற்கு முக்கியத்துவம் அனைவராலும் கொடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் விஜய் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் ஜனவரி 14 இல் வெளிவரும் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் இயக்குனர் பார்த்திபன் விஜய்க்காக உரை தயாரித்து வாழ்த்தியுள்ளார்.

அவர் குறிப்பிடும் போது சினிமா,விஜய், பைரவா, வெற்றி ஆகியன மூன்றெழுத்துதான். என நண்பர் விஜய் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். அதே போல எனது படத்தையும் பாருங்கள்.

உங்களுக்கு உங்களுக்கு பொங்கல் விருந்தாக இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். இதை அப்படத்தில் நடித்த சாந்தனு தனது ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions