பைரவா படத்தில் அரசியல் இருக்கின்றதா?

Bookmark and Share

பைரவா படத்தில் அரசியல் இருக்கின்றதா?

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பரதன் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து பரதன் பேசுகையில் பலரும் இதில் அரசியல் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.

கண்டிப்பாக பைரவாவில் அரசியல் இல்லை, மக்களின் பிரச் சினைக்காக குரல் கொடுக்கும் ஒரு நலன் விரும்பியாகத்தான் அவர் வெளிப்படுவார். படப்பிடிப்பிலும்கூட அவர் அரசியல் பேசிய தில்லை என கூறியுள்ளார்.

ஆனால், படத்தின் வசனம் கத்தியின் கூர்மை போல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions