50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை

Bookmark and Share

50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை

பைரவா படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, ஆனால், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

இப்படம் 50 நாட்களை கடக்க, இன்றும் யு-டியூபில் பல சாதனைகளை படைத்து வருகின்றது, இப்படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.

இதில் நில்லாயோ என்ற பாடல் வீடியோ யு-டியூபில் தற்போது 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions