பைரவா ஷூட்டிங் ஓவர் – சொன்னப்படியே செய்து காட்டிய விஜய்!

Bookmark and Share

பைரவா ஷூட்டிங் ஓவர் – சொன்னப்படியே செய்து காட்டிய விஜய்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஏற்கனவே சொன்னது போல் நவம்பருக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்து கொடுத்துவிட்டார். மேலும் இப்படத்தின் டப்பிங் மற்றும் ரீ ரெக்கார்ட்டிங் பணிகளும் தொடங்கிவிட்டதாம். எனவே திட்டமிட்டப்படி பைரவா பொங்கலில் ரிலீஸாவது உறுதி.


Post your comment





Related News
விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்
பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?
இதற்காக தான் செயின் கொடுத்தார்! விநியோகஸ்தர் குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பு விளக்கம்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
சிங்கம்3, கபாலி, பைரவா இத்தனை சதவீதம் நஷ்டமா?
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions