பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?

Bookmark and Share

பைரவா, சிங்கம் 3 ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது எந்த படம்?

ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறார்களோ இல்லையோ, வசூல் மட்டும் எவ்வளவு என்பதை அரிய மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அதன்படி இப்போதெல்லாம் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை தான் படக்குழுவும் வெளியிடுகிறது.

அண்மையில் சூர்யாவின் சிங்கம் 3 படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் பைரவா, சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதோ அந்த விவரம்

Bairavaa - A$ 250,392 [1.3 Cr]


Si3 - A$ 191,043 [0.98 Cr]


Post your comment





Related News
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்
பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்
பைரவா TRP ரேட் என்ன தெரியுமா, எத்தனையாவது இடம்? இதோ
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?
விஜய் ரசிகர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்திய ஒரு செய்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions