பெண்களுக்காக பைரவா ஸ்பெஷல்

Bookmark and Share

பெண்களுக்காக பைரவா ஸ்பெஷல்

பைரவா படம் உலகம் முழுவதும் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் சுமாரான வசூல் வந்தாலும், தற்போது வசூல் திருப்திகரமாக உள்ளதாம்.

இந்நிலையில் கோயமுத்தூரில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்களுக்காக மட்டும் பைரவா ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டதாம்.

பெண்கள் அனைவரும் கொண்டாட்டத்துடன் இப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions