பைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்

Bookmark and Share

பைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்

விஜய்யின் பைரவா படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பைரவா இயக்குனரிடம் இருந்து இவ்வளவு நல்ல திரைக்கதையை எதிர்பார்க்கவில்லை. கீர்த்தி சுரேஷுக்கு நல்ல கதாபாத்திரம்.

கத்தி/துப்பாக்கி/தெறி லெவல்? இல்லை. அது போன்ற படங்களை எப்பொழுதுமே கொடுக்க முடியாது. ஆனால் இந்த படம் நிச்சயம் ஹிட். பண்டிகை கொண்டாட்டம் #Bairavaa

#பைரவா படம் எப்டி இருக்குனு சொல்னுமா??? #Mine :- #பட்டய_கிளப்புது #படம்!


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions