இதற்காக தான் செயின் கொடுத்தார்! விநியோகஸ்தர் குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பு விளக்கம்

Bookmark and Share

இதற்காக தான் செயின் கொடுத்தார்! விநியோகஸ்தர் குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பு விளக்கம்

பைரவா படம் வெளிவந்த பிறகு நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் ஒன்றுகூடி கொண்டாடினர். அப்போது விஜய் படத்தின் பணியாற்றிய அனைவருக்கும் செயின், மோதிரம், பிரேஸ்லெட் என பரிசு கொடுத்தார்.

தற்போது விநியோகஸ்தர் ஒருவர் "படத்தை வாங்கிய நான் நஷ்டமடைந்துள்ளேன், ஆனால் விஜய் எப்படி தங்க செயின் பரிசளித்து கொண்டாடலாம்" என கூறியிருந்தார்.

இதற்கு விஜய் தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. "படத்தை உருவாக்க கடுமையாக உழைத்தவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக விஜய் மனமுவந்து கொடுத்த பரிசு இது. படம் வெற்றி/தோல்வி என்பதற்காக இல்லை" என தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions