பைரவா படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் என்ன தெரியுமா?

Bookmark and Share

பைரவா படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் என்ன தெரியுமா?

விஜய் பைரவா பட டிரைலர் தான் இப்போது ரசிகர்களின் பரபரப்பு பேச்சே. டிரைலரில் இப்படி இருந்தது, இந்த சீன் பிடித்திருக்கிறது, விஜய் இப்படி இருந்தார் என பல பேச்சுகள். இந்நிலையில் பைரவா டிரைலரில் விஜய்யின் செல்ல பெயர் வெளியாகியுள்ளது.

அதாவது சதீஷ் பேசும் காட்சியில் விஜய்யை பார்த்து டார்லிங் என்று கூறுவார். அதேபோல் குழந்தை ஓடிவரும் காட்சியிலும் டார்லிங் என்று கூறிக்கொண்டே ஓடி வரும்.
இதை வைத்து பார்க்கும் போது பைரவா படத்தில் விஜய்யின் செல்ல பெயர் டார்லிங் என்று தெரிகிறது.


Post your comment





Related News
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions