வெளிநாடுகளில் டிரண்டான பைரவா- முழு விவரம்

Bookmark and Share

வெளிநாடுகளில் டிரண்டான பைரவா- முழு விவரம்

சரியான 2017 நியூஇயர் ஸ்பெஷல் விருந்து என்றால் விஜய்யின் பைரவா பட டிரைலர் தான். அப்படி ஒரு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது இந்த டிரைலர். மிகவும் கலர்புல்லாக, விஜய்யின் மாஸ் வசனங்களும், காமெடி என டிரைலர் கலக்கியிருந்தது.

இந்நிலையில் டிரைலர் இந்தியா, இலங்கை, துபாய் என பல நாடுகளில் யூடியூபில் டிரண்டாகியுள்ளது.
India - No.1

UAE - No. 1

Sri Lanka - No.1

Singapore - No. 2

Malaysia - No. 6


Post your comment





Related News
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
கடும் நஷ்டத்தை அடைந்த பைரவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions