பைரவா படத்தின் டிக்கெட் நிலவரம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

பைரவா படத்தின் டிக்கெட் நிலவரம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் வரும் ஜனவரி 12 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டிக்கெட்டுக்கான PRE - BOOKING விற்பனை தொடங்கியது.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரத்தில் முதல் மூன்று நாட்களுக்கான எல்லா டிக்கெட்டுகளும் விற்றுவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நேரடியாக சென்று ரசிகர்கள் டிக்கெட் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. சில நாட்களில் வசூல் பலகோடிகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions