செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?

Bookmark and Share

செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?

பைரவா படம் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில் இப்படம் நேற்றுடன் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக ஒரு செய்தி வந்தது, தெறி படத்தை ஒப்பிடுகையில் பைரவா ஆவரேஜ் தான் என கூறியுள்ளனர்.

ஆனால், செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் பைரவாவிற்கு நல்ல வசூல் வந்துள்ளதாம், அந்த பகுதியில் மட்டுமே ரூ 14 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions