வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

விஜய்யின் பைரவா படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் ஜனவரி 12ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படம் கலவையான விமர்சனம் பெற்றதோடு ஜல்லிக்கட்டு பிரச்சனையால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் குறைந்தது.

ஆனாலும் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் படத்தை மிகவும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் டிவியில் விஜய்யின் பைரவா படம் திரையிடப்பட இருக்கிறது. பைரவா படத்தின் தொலைக்காட்சி உரிமையை அந்த தொலைக்காட்சி தான் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions