பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3

Bookmark and Share

பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித் தான். ஆனால், ரஜினிக்கு பிறகு உண்மையாகவே அனைத்து ஏரியாக்களிலும் மார்க்கெட் உள்ள ஒரே நடிகர் சூர்யா தான் என ஞானவேல் ராஜா கூறினார்.

அதை மீண்டும் நிரூபிக்கும் பொருட்டு சிங்கம்-3 வசூல் மழை பொழிந்துள்ளது, இதில் முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

மேலும், விஜய்யின் கோட்டை என கருதப்படும் கேரளாவில் ரூ 2.32 கோடி முதல் நாள் சிங்கம்-3 வசூல் செய்து, பைரவாவின் முதல் நாள் வசூலை (ரூ 2.12) முறியடித்துள்ளது.

இது மட்டுமின்றி கேரளாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படங்களில் சிங்கம்-3 4 வது இடத்தை பிடித்துள்ளது. முதன் மூன்று இடங்களில் கபாலி, ஐ, தெறி ஆகிய படங்கள் உள்ளது.


Post your comment

Related News
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் 2ம் வார வெளிநாட்டு மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம் 3, காஸி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை
பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions