இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்

Bookmark and Share

இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் தற்போதைய மாஸ் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களது பிறந்தநாள் என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலம் தான். அண்மையில் முடிந்த அஜித் பிறந்தநாளுக்கு என்னென்ன ஸ்பெஷல் விஷயங்கள் நடந்தது என்பது நமக்கு தெரியும்.அடுத்து வரும் ஜுலை 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வர இருக்கிறது.

இதற்காக இப்போதே பல திரையரங்குகளில் விஜய் படம் திரையிடப்பட இருக்கிறது.ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக பல விஷயங்களை செய்து வரும் நிலையில் பிரபல இசை தொலைக்காட்சி விஜய் ரசிகர்களுக்கு நாளை சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கின்றனர்.

அதாவது நாளை ஜுன் 12ம் தேதி மாலை 5 மணியளவில் பைரவா மேஷ்அப் (Mashup) ஒளிபரப்ப உள்ளனராம். இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

 


Post your comment





Related News
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions