உலக அளவில் பைரவா வருமானம் இவ்வளவு தானா?

Bookmark and Share

உலக அளவில் பைரவா வருமானம் இவ்வளவு தானா?

இளைய தளபதி விஜய் நடித்து நேற்று உலகம் முழுக்க வெளியான படம் பைரவா. விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதிஷ், மொட்டை ராஜேந்திரன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கேரளாவில் சில தடைகளிருந்தாலும் அங்கிருந்த பல ரசிகர்கள் அதுகே உள்ள தமிழக மாவட்டங்களுக்கு வந்து சிரமத்துடன் படம் பார்த்துள்ளனர்.

மேலும் கேரளா ரசிகர்களுக்கு டிக்கெட்டை இரண்டு மடங்கு விலைக்கு விற்றதாகவும் புகார் எழுந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் பைரவா திரைப்படம் உலகம் முழுக்க முதல் நாள் மட்டும் 30 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாம்.

நிறைய வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்நிலை மாறி வரும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் வசூல் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்புள்ளது.


Post your comment





Related News
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions