சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படமும் திரையரங்குகளில் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் நடுவில் சென்னையில் ஜல்லிக்கட்டு பிரச்சனை பெரிதாக பைரவா வசூலில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது.

தற்போது 5வது வாரத்தில் இருக்கும் பைரவா சென்னையில் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை ரூ. 6.98 கோடி வரை வசூலித்திருக்கும் பைரவா ரூ. 7 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முழு வசூல் விவரங்களை விரைவில் பைரவா குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
கடும் நஷ்டத்தை அடைந்த பைரவா
பைரவா வசூலைப் பதம் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions