பைரவாவில் இரட்டை தளபதியா? உறுதியான தகவல்!

Bookmark and Share

பைரவாவில் இரட்டை தளபதியா? உறுதியான தகவல்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

மேலும் இப்படம் பொங்கலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டது. ஆனால் படக்குழு இதை மறுத்துள்ளது.

 


Post your comment





Related News
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்
சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை
கீர்த்தி சுரேஷிற்கு அந்தப்படத்தின் மீது அப்படி என்ன கோபம்?
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்
தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்
விஜய் படத்தில் சிம்புவா? ரசிகர்கள் ஷாக் கொண்டாட்டம்
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions