அடித்து நொறுக்கிய மூன்றாவது நாள் பைரவா வசூல்- படக்குழு உற்சாகம்

Bookmark and Share

அடித்து நொறுக்கிய மூன்றாவது நாள் பைரவா வசூல்- படக்குழு உற்சாகம்

பைரவா படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. விமர்சனத்திற்கு ஏற்றார் போல் முதல் இரண்டு நாட்கள் வசூல் எதிர்ப்பார்த்த அளவு இல்லை.

ஆனால், நேற்று படம் அனைத்து இடங்களிலும் ஹவுல் புல் தான், மேலும் படத்தின் நீளத்தை வேறு குறைத்தது கூடுதல் பலம்.

மூன்றாவது நாளான நேற்று பைரவா ரூ 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்
விஜய் படத்தில் சிம்புவா? ரசிகர்கள் ஷாக் கொண்டாட்டம்
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சாதனை படைத்த குழந்தை! வாழ்த்திய விஜய்
விஜய் 62 இணையும் பிரம்மாண்ட கூட்டணி- ரிலீஸ் தேதியோடு வந்த தகவல்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions