பைரவா டப்பிங் பணிகளில் பிஸியான விஜய்!

Bookmark and Share

பைரவா டப்பிங் பணிகளில் பிஸியான விஜய்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டப்பிங் மற்றும் ரீ ரெக்கார்ட்டிங் பணிகளும் தொடங்கிவிட்டது. விஜய் இன்று தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் டப்பிங் கொடுத்து வருகிறார்.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions