பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்

Bookmark and Share

பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 பிரமாண்ட வசூல் சாதனை செய்து வருகின்றது. படத்திற்கு விமர்சகர் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தாலும், அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடைப்போடுகின்றது.

இந்நிலையில் இப்படம் 6 நாள் முடிவில் ரூ 100 கோடி வசூல் செய்திருந்தது, பைரவா மொத்த வசூல் ரூ 102 கோடி என கூறப்படுகின்றது.

தற்போது சிங்கம்-3 8 நாள் முடிவில் ரூ 110 கோடி வசூல் செய்து பைரவா வசூலை முறியடித்துள்ளது, மேலும், வேதாளம் ரூ 125 கோடி, தெறி ரூ 150 கோடி என இருக்க, இந்த சாதனைகளையும் சிங்கம்-3 முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment

Related News
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions