பைரவா படத்தில் விஜய் பாடும் புரட்சி பாட்டு!

Bookmark and Share

பைரவா படத்தில் விஜய் பாடும் புரட்சி பாட்டு!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

மேலும் பாடல்கள் டிசம்பர் 23-ல் ரிலீஸாகிறது. இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், ” இதோ இப்போது இன்னும் இரண்டு பாடல்களை உங்கள் கண்களுக்குத் தருகிறேன். ஒன்று விஜய் – கீர்த்திசுரேஷ் பாடும் இருகுரல் காதல் பாடல்.

இன்னொன்று உச்சகட்டத்தில் எதிரியோடு மோதுவதற்கு முன்னால் ஊர்கூடிப் பாடும் போர்ப் பாட்டு” என்றார். இதன்மூலம் படத்தில் ஒரு புரட்சி பாட்டு இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.


Post your comment





Related News
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
கடும் நஷ்டத்தை அடைந்த பைரவா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions