பைரவா பாடல்கள் முன்கூட்டியே வெளியானது எப்படி? வெளிவந்த உண்மை!

Bookmark and Share

பைரவா பாடல்கள் முன்கூட்டியே வெளியானது எப்படி? வெளிவந்த உண்மை!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

மேலும் பாடல்கள் டிசம்பர் 23-ல் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக பாடல்கள் நேற்றே ஐ டியூன்ஸில் வெளியாகிவிட்டது. இது எப்படி என்பது குறித்து படக்குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது. நேற்றுதான் பாடல்கள் வெளியாவதாக இருந்ததாம்.

ஆனால் வர்தா புயல் காரணமாக பாடல்களை இரண்டு நாள் கழித்து 23-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் இது ஐ டியூன்ஸ் அலுவலகத்துக்கு சரியாக தெரியப்படுத்தவில்லையாம். எனவே நேற்று அவர்கள் வழக்கம்போல பாடல்களை வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions