“பாசத்துக்கு தத்துப்புள்ள தளபதி” எனக்கேத்த வரிகள் – விஜய்யே சொல்லிட்டார்!

Bookmark and Share

“பாசத்துக்கு தத்துப்புள்ள தளபதி” எனக்கேத்த வரிகள் – விஜய்யே சொல்லிட்டார்!

பைரவா படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் – விஜய் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் பாடல்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.எனினும் “வர்லாம் வர்லாம் வா பைரவா” பாடல் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது.

இந்த பாடலை எழுதி பாடிய அருண்ராஜா குமாரராஜாவுக்கு ஃபோன் செய்த விஜய், இந்த பாடலின் வரிகள் படத்துக்கும் தன் சொந்த வாழ்க்கைக்கும் ஒத்துப்போவதாக பாராட்டினாராம். மேலும் விரைவில் உங்களை சந்திப்பேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளாராம்.


Post your comment





Related News
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions