பைரவா படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? அதிரவைக்கும் தகவல்!

Bookmark and Share

பைரவா படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? அதிரவைக்கும் தகவல்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இதன் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடியை தாண்டிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் அடக்கம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்துக்காக சென்னையில் பல பிரம்மாண்ட அரங்கங்கள்உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions