பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?

Bookmark and Share

பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?

விஜய் படங்களுக்கு என்று கேரளாவில் பெரிய மார்க்கெட் உள்ளது. அவருடைய படங்கள் அங்கு தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றது.

இந்நிலையில் விஜய்யின் கத்தி, தெறி, ஜில்லா ஆகிய படங்கள் கேரளாவில் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

பைரவாவும் அந்த லிஸ்டில் இணையும் என பலரும் எதிர்ப்பார்க்க, இந்த படம் தற்போது வரை ரூ 8.02 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் ரூ 10 கோடி கிளப்பில் பைரவா இணைவது சந்தேகம் தான் என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
பிலிம் சேம்பர்’ தலைவராக எல்.சுரேஷ் தேர்வு
கீர்த்தி சுரேஷிற்கு அந்தப்படத்தின் மீது அப்படி என்ன கோபம்?
ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?
தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய கீர்த்தி
நான் சாகவில்லை... உயிரோடு காபி குடிச்சிட்டு இருக்கேன் - சுரேஷ் மேனன்
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions