பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்

Bookmark and Share

பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்

பைரவா படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் என வசூல் மிகவும் பாதித்தது, இந்நிலையில் சினிமாவின் பிரபல விமர்சகர் ராமனுஜம் இப்படத்தின் நஷ்டம் குறித்து பேசியுள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘தமிழகத்தை பொறுத்தவரை ரஜினி படமாக இருந்தாலும் சரி ரூ 48 கோடிக்கு மேல் வியாபாரம் நடக்காது.

அப்படி நடந்தால் கண்டிப்பாக அந்த படம் நஷ்டம் தான், ஆனால், பைரவா விஜய்யின் மார்க்கெட் தாண்டி ரூ 47 கோடிக்கு விற்கப்பட்டது.

முதல் வாரம் நல்ல வசூல் இருந்தாலும், அடுத்த வாரம் 30% வசூல் கூட வரவில்லை, மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் படத்தின் வசூலை பெரிதும் பாதித்தது’ என கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி பைரவா படம் ஒரு ரூபாய் கூட கருப்பு பணம் இல்லை, விஜயா நிறுவனம் தன் சொந்த பணத்திலேயே எடுத்ததாக அவர் கூறினார்.


Post your comment





Related News
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions