உலகில் இந்த பகுதியில் வெளியாகும் முதல் தென்னிந்திய படம் பைரவா!

Bookmark and Share

உலகில் இந்த பகுதியில் வெளியாகும் முதல் தென்னிந்திய படம் பைரவா!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதில் ஐரோப்பாவின் Latvia, Lithuania ஆகிய பகுதிகளிலும் இப்படம் வெளியாகிறது. இங்கு வெளியாகும் முதல் தென்னிந்திய படம் பைரவாதானாம்.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions