மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்

Bookmark and Share

மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்

திருட்டு டிவிடிக்களை ஒழிக்க தமிழ் சினிமாவும் மிகவும் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனாலும் எப்படியாவது முதல் நாளே புதுப்படங்கள் வெளியாகி விடுகின்றன.

அண்மையில் கூட சிங்கம் 3 ஆன்லைனில் வரக் கூடாதவாரு படக்குழு முயற்சி செய்திருந்தனர்.

இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா படம் ஒளிபரப்பட்டு இருக்கிறது. இதனை பார்த்த பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இத்தொலைக்காட்சி படத்தை போட்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions