மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்

Bookmark and Share

மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் பொங்கலுக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

படம் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, வெளிநாடுகளிலும் தெறி அளவிற்கு பைரவா வசூல் செய்யவில்லை.

மலேசியாவில் மட்டும் ரூ 7 கோடி வரை பைரவா வசூல் செய்துள்ளது, ஆனால், அமெரிக்காவில் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.

அங்கு 260K டாலர் தான் பைரவா வசூல் செய்தது, தெறி 1 மில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே பெரும் நஷ்டம் அமெரிக்காவில் பைரவா தானாம்.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions